¡Sorpréndeme!

மங்கலம் அருளும் மாவடி சேவை | Kancheepuram |ஏகாம்பரேஸ்வரர் கோயில் அற்புதங்கள்! Sakthi Vikatan |

2021-07-14 12 Dailymotion

கோயில்களின் நகரமாம் காஞ்சியில், சிவனார் ஏகன் அநேகனாக அருளும் திருக்கோயில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இந்தத் திருக்கோயிலின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது மாவடி தரிசனம்! #LordSiva #Kancheepuram #Temples #OldTemples